லூய்ஸ் ஆர்பரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறிலங்காவில் 86 தமிழ்க் கைதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 42 பேர் மயக்கடைந்தனர்.