வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களால் சிறிலங்கா இராணுவப் படையினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னி மண்டல சிறிலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய...