அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.