ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனத்தில் (யுனஸ்கோ) 22ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் இணைந்தது.