கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அயல் உளவு அமைப்பான ரா (Research and Analysis Wing) பிரதிநிதி, பெண் ஒருவர் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டார்.