பதற்றமான சூழலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மத்திய கிழக்கு அமைதி மாநாட்டிற்கு மற்ற நாடுகளுடன் இந்தியாவையும் அழைக்க வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளார்.