நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை நேபாள அரசு கோரியுள்ளது.