தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு சிறிலங்கா அரசு திடீர் தடை விதித்துள்ளது.