2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தமிழீழத்தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.