மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிக்குச் செல்வதற்கு விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.