மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகள் மீண்டும் நம் சிந்தனையில் உதிக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.