சிறிலங்காவின் மன்னார் பகுதியில் நடைபெற்ற போரில் ஒரு அதிகாரி உட்பட 7 சிறிலங்கா இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் படுகாயமடைந்தனர் என்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் த நேசன் வார இதழ் தெரிவித்துள்ளது.