பாகிஸ்தான் அதிபர் தேர்தலில், இப்போதைய அதிபர் முஷாரஃப் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து வழக்கறிஞர்களும், எதிர்க்கட்சித் தொண்டர்களும் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது.