பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இராணுவத் தளபதி பதவியிலிருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.