பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பை தான் இரகசியமாகச் சத்தித்துப் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ கூறியுள்ளார்.