பாதுகாப்பற்ற பகுதிகளில் மக்களை குடியமர்த்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.