இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய 60 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் வேளையில், வருங்காலச் சந்ததியினருக்கு அமைதியை உத்தரவாதமாகத் தரும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்...