ஈராக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர்களைத் தொடர 190 பில்லியன் டாலர் ( 19000 கோடி டாலர்) தேவை என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் இராபர்ட் கேட்ஸ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.