ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என்று எழுந்த சர்ச்சை முடிந்துவிட்டது என்றும், இந்த விவாகாரம் ஐ.நாவின் கீழ் இயங்கும் சர்வதேச அணு சக்தி முகமையின் கைகளில் கொடுக்கப்பட்டு விட்டது...