நாசிசம் இறந்துவிடவில்லை. சிறிலங்காவில் அது தத்துவ ரீதியாக உயிர் வாழ்ந்து வருகிறது என்று அமெரிக்காவின் தி என்குயரர் பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.