7.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரான்-இந்தியா-பாகிஸ்தான் குழாய் எரிவாயுத் திட்டம் தொடர்பாக டெக்ரானில் இந்த வாரம் நடைபெறவுள்ள அதிகாரிகள் மட்டப் பேச்சில் கலந்து கொள்வதை இந்தியா தவிர்க்கும் என்று தெரிகிறது.