புவி வெப்பமடைந்து பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உலகத்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் குடியிருக்கும் சிறிய தீவுகள் நீரில் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன