ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) குழாய் எரிவாயுத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலையை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஈரான் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது..