அணு மின் சக்தி தயாரிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு தொடர்ந்து அணு எரிபொருளை வழங்குவதற்கு ஏதுவாக அணு எரிபொருள் சேமிப்பு வங்கியைத் துவக்குவது குறித்து சர்வதேச அணு சக்தி முகமை..