இந்தியா - இலங்கை இடையில் அமைக்கப்படவுள்ள இருப்புப்பாதைத் திட்ட முன்வடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்படும்...