இலங்கையின் வடேமேற்குப் பகுதியில் உள்ள மன்னாரில் பொதுமக்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து சிறிலங்க ராணுவத்தினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.