அமெரிக்கா அணு ஆயுதச்சோதனை எதையும் நடத்தாது. மற்றொரு நாடு நடத்த முயன்றால் அதனை ஊக்குவிக்காது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மையுடன் கூடிய உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது...