பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் தாலிபான ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும், கொல்லப்பட்டனர்.