இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீது குற்றம் சாற்றி வழக்கு தொடர்ந்ததில் தவறு நேர்ந்துவிட்டது, என்றாலும் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்!