ஆஸ்ட்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பெங்களூரு மருத்துவர் ஹனீஃப் இந்தியா வரும் வழியில் இன்று தாய்லாந்து வந்து சேர்ந்தார். இன்று இரவு ஹனீஃப் பெங்களூரு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது...