கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்!