அல் கய்டா பயங்கரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தாங்கள் பாகிஸ்தானிற்கு தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அல் கய்டா மீது தாக்குதல் நடத்தும் உரிமையை விட்டுத்தராது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது!