பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கட்சி அலுவலகம் அருகில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்