இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணைய விடுதலை வழங்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் விசாவை ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்துள்ளது