இலங்கையின் வடமேற்குப் பகுதியில் மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் முன்னேறியதை அடுத்து ஏற்பட்ட கடும் சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர்.