பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதி அருகே ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் சண்டை நீடித்து வருகிறது.