இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஜீப் விமான நிலைய கட்டிடத்தின் மீது மோதி தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது