கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா ஏற்படுத்துவது ரஷ்யாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது என்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் கூறியுள்ளார்...