உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அட்லாண்டிஸ் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.19 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. கலிபோனியா மாநிலம் மொஜாவ் பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை விமான தளத்தில் அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்கியது