இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர, விரைவில் 123 ஒப்பந்தத்தை இறுதி செய்வது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதி பூண்டுள்ளனர்...