பெர்லின் நகரில் சீன அதிபர் ஹூ ஜிண்டோவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து, இரு நாட்டு எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்