கொழும்பு நகரில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த ஏராளமான தமிழர்கள் சிங்களப்படையினராலும், காவல் துறையினராலும் வெளியேற்றி விரட்டப்படுகின்றனர். இச்செயலுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்...