புவி வெப்பமடைதலால் வானிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பொதுவான மேம்பாடு குறித்தும் ஜீ 8 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேச உள்ளார்