சீனாவின் தென்பகுதியில் உள்ள யூன்னான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் விளைவாக கட்டிடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்...