இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ராணுவத்தினர் சென்ற பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமுற்றனர்.