தனது காதலிக்கு அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் அதிகபட்ச ஊதியத்திற்கு பணியமர்த்தியது தொடர்பான சர்ச்சையை அடுத்து உலக வங்கியின் தலைவர் பால் வோல்ஃபோவிட்ஸ் பதவி விலகினார்...