1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான்
சர்ச்சைக்குரிய அணு ஆயுதப்பிரச்சினை காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அதிபர் அகமதினிஜாத் எச்சரித்தார்.

அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக அவர் சென்றார். வளைகுடா நாட்டுக்கு செல்லும் முதல் ஈரான் தலைவர் இவர் தான்.அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
About Writer
Webdunia