இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று அவர் பிரதமர் பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுகிறார்!...