ஒரு முடிவற்ற, தொடர் கதையாக காரணங்களைக் காட்டி அவர்கள் தமிழ் மக்களை அழித்து ஒழிக்க முற்பட்டிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு அதைத் தடுப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். எனவே விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடிய ஒரு போக்கு வேண்டும்.