ஜெனீவா: அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006இல் இருந்ததை விட ஓசோன் ஓட்டையின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.